Friday 3rd of May 2024 06:15:02 PM GMT

LANGUAGE - TAMIL
-
ரி - 20; இறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி அணி!

ரி - 20; இறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி அணி!


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடனான ரி - 20 தொடரின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி தொடரைக் கைப்பற்றிக் கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியை 81 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இலங்கை அணி பதிலளித்து ஆடிய நிலையில் 14.3 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை இலகுவாக அடைந்து வெற்றி பெற்றது.

இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

3 போட்டிகள் கொண்ட குறித்த தொடரில் இலங்கை அணி இறுதி 2 போட்டிகளையும் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெற்றி கண்டுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE